சம்மரை சமாளிக்க வகை வகையா ஆவின் ஐட்டம் வருது | Aavin milk | Aavin product | Aavin ice cream
* சம்மரை சமாளிக்க வகை வகையா ஆவின் ஐட்டம் வருது | Aavin milk | Aavin product | Aavin ice cream | Chennai சென்னை சோழிங்கநல்லூர் ஆவின் பால் விற்பனை நிலையத்தில் ஆவின் தினம் கொண்டாடப்பட்டது. ஆவின் கூடுதல் தலைமை செயலாளர் மங்கத் ராம் சர்மா தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குநர் வினித், பொது மேலாளர் ஆலின் சுனேஜா முன்னிலை வகித்தனர். இதையொட்டி கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் நடந்தது. தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஐஸ் கிரீம் சாப்பிடும் போட்டி நடந்தது. கல்லூரி மாணவி பிரியா வேகமாக ஐஸ் கிரீம் சாப்பிட்டு முதல் பரிசை தட்டி சென்றார். வெயில் காலங்களில் புது விதமான உணவு பொருட்களை அறிமுகம் செய்ய இருப்பதாக மங்கத் ராம் சர்மா கூறினார்.