/ மாவட்ட செய்திகள்
/ சென்னை
/ ஆம்ஸ்டராங் உடலுக்கு மாயாவதி அஞ்சலி | Armstrong case | BSP | Mayawati | Chennai |
ஆம்ஸ்டராங் உடலுக்கு மாயாவதி அஞ்சலி | Armstrong case | BSP | Mayawati | Chennai |
பெரம்பூர் பந்தர் கார்டன் தெருவில் உள்ள மாநகராட்சி பள்ளி மைதானத்தில் வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி உத்திரபிரதேசத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் இருந்து காரில் மைதானத்திற்கு வந்தார். அங்கு ஆம்ஸ்ராங் மனைவி மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். ஆம்ஸ்ட்ராங் கொலையில் உண்மையான குற்றவாளிகளை போலீசார் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
ஜூலை 07, 2024