/ மாவட்ட செய்திகள்
/ சென்னை
/ தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை அறிவிப்பு | Branch Jails will not be closed
தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை அறிவிப்பு | Branch Jails will not be closed
தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை அறிவிப்பு | Branch Jails will not be closed | Jail Department Notice தமிழகத்தில் உள்ள 18 கிளைச் சிறைகளை மூடுவதாக தினமலர் நாளிதழில் கடந்த ஜூலை 25 ம் தேதி செய்தி வெளியானது. இதுகுறித்து தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை நுண்ணறிவு மற்றும் விழிப்பு பிரிவு காவல் ஆய்வாளர் கூறுகையில், தமிழகத்தில் உள்ள 18 கிளைச் சிறைகளை நிரந்தரமாக மூடுவதற்கு சிறைத்துறை சார்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
ஜூலை 26, 2024