/ மாவட்ட செய்திகள்
/ சென்னை
/ * காய்ச்சலுக்கு சென்னை குழந்தை மரணம்! பெற்றோர் கண்ணீர் | Chennai | viral fever
* காய்ச்சலுக்கு சென்னை குழந்தை மரணம்! பெற்றோர் கண்ணீர் | Chennai | viral fever
சென்னை வளசரவாக்கம் பகுதியை சேர்ந்த கார் டிரைவர் கோதண்டராமன். இவரது மனைவி நிவேதா. தம்பதியின் 3 வயது குழந்தை மகிழினிக்கு திடீரென காய்ச்சல் வந்தது. சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் நேற்று சேர்த்தனர். சிகிச்சை பலனளிக்காமல் இன்று மகிழினி இறந்தாள். சிறுமியை தாக்கியது என்ன வகையான காய்ச்சல் என்று உடனடியாக தெரியவில்லை.
ஜன 25, 2024