/ மாவட்ட செய்திகள்
/ சென்னை
/ சென்னையில் பட்டா கத்தியுடன் அட்டகாசம்! ரவுடிகள் அதிரடி கைது | Chennai Crime
சென்னையில் பட்டா கத்தியுடன் அட்டகாசம்! ரவுடிகள் அதிரடி கைது | Chennai Crime
சென்னை வியாசர்பாடி பி கல்யாணபுரம் பகுதியில் கத்தியுடன் அதிகாலையில் ரவுடிகள் 2 பேர் புகுந்தனர். அங்கிருந்தவர்கள் உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற வியாசர்பாடி போலீசார் கத்தியுடன் போதையில் ரகளை செய்த 2 பேரை மடக்கிப் பிடித்தனர். அவர்கள் சென்னை சங்கர் மற்றும் எழிலரசன் என தெரிந்தது. இவர்கள் மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் உள்ளன. 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஜன 16, 2024