உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / துாய்மைப் பணியாளர்கள் கண்ணீர் | Sanitation workers continue to protest for 12th day | corporation

துாய்மைப் பணியாளர்கள் கண்ணீர் | Sanitation workers continue to protest for 12th day | corporation

துாய்மைப் பணியாளர்கள் கண்ணீர் / Sanitation workers continue to protest for 12th day / corporation ripon building / chennai ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் 12 வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை உடனடியாக வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள துாய்மைப் பணியாளர்களுக்கு உழைப்போர் உரிமை இயக்கத் தலைவர் பாரதி ஆதரவு தெரிவித்தார்.

ஆக 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ