உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / தமிழ்த்தாய் வாழ்த்தில் மீண்டும் தவறு | Tamilthai valthu mistake | Dinakaran | AMMK

தமிழ்த்தாய் வாழ்த்தில் மீண்டும் தவறு | Tamilthai valthu mistake | Dinakaran | AMMK

அ.ம.மு.க. தலைவர் தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: துணை முதல்வர் உதயநிதி பங்கேற்ற அரசு விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்து இரண்டு முறை தவறாக பாடப்பட்டுள்ளது. கவர்னர் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்ட போது எகிறி குறித்த ஸ்டாலின் இப்ப என்ன சொல்ல போகிறார் என அமமுக செயலாளர் தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

அக் 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை