உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / உதவிய வடமாநில இளைஞர்களுக்கு சென்னை போலீஸ் குட்கா கிப்ட் | Chennai flood | Police

உதவிய வடமாநில இளைஞர்களுக்கு சென்னை போலீஸ் குட்கா கிப்ட் | Chennai flood | Police

சென்னை ஓட்டேரி போலீசார் நடத்திய ரெய்டில் குடோனில் பதுக்கிய 770 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் ஒப்படைக்க 770 கிலோ குட்கா மூட்டைகளும் போலீஸ் ஸ்டேஷனில் வைக்கப்பட்டிருந்தன. அதில் இருந்து சில பாக்கெட்களை போலீஸ்காரர் ஒருவர் எடுத்து டூவீலரில் வந்த ஆசாமிகளுக்கு கொடுத்தார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

ஜன 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை