தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ்குமார் கொடுத்த முக்கிய அப்டேட்| 2026 election| Election Date
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ்குமார் கொடுத்த முக்கிய அப்டேட்| 2026 election| Election Date | Election commision தமிழகத்துல நடக்கப்போற சட்டசபை தேர்தல் குறித்த முக்கிய தேதிகளை இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் வெளியிட்ருக்காரு. அடுத்த முதல்வர தேர்ந்தெடுக்க மக்கள் ஓட்டு போட வேண்டிய தினம் ஏப்ரல் 23. தமிழகத்துல ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மார்ச் 30ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கும். ஏப்ரல் ஆறாம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள். அதுக்கு மறு தினம் ஏப்ரல் ஏழாம் தேதி வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை பரிசீலனை பண்ணிக்கலாம். ஒருவேளை வேட்பாளர்கள் யாராவது தங்கள் வேட்புமனுவை திரும்ப பெறணும்னு நினைச்சா , ஏப்ரல் ஒன்பதாம் தேதி வேட்பு மனுவ withdrawal பண்ணிக்கலாம். அது தொடர்ந்து வாக்குப்பதிவு நடக்குற நாள் ஏப்ரல் 23. வியாழக்கிழமை அடுத்த அஞ்சு வருஷம் தமிழக அரியணையில் யார் முதல்வரா உட்கார போறான்னு மே 4ம் தேதி நமக்கு தெரிஞ்சிடும். மே 4 , திங்கட்கிழமை ஓட்டு எண்ணிக்கை நடத்தி சட்டசபை election results அறிவிக்கப்படும். ஏற்கனவே தமிழகத்துல தேர்தல் களம் பரபரப்பா இருக்கு. இப்போ எலக்சன் டேட் அறிவிச்சாச்சு. எல்லா அரசியல் கட்சிகளும் முனைப்பா களத்துல போட்டி போட ரெடி ஆகுறாங்க. தமிழகத்துல இருக்குற ஒவ்வொரு இந்திய citizenம் தன்னுடைய ஜனநாயக கடமையை ஏப்ரல் 23ம் தேதி மறக்காம நிறைவேத்திடுங்க.| 2026 election| Election Date | Election commision தமிழகத்துல நடக்கப்போற சட்டசபை தேர்தல் குறித்த முக்கிய தேதிகளை இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் வெளியிட்ருக்காரு. அடுத்த முதல்வர தேர்ந்தெடுக்க மக்கள் ஓட்டு போட வேண்டிய தினம் ஏப்ரல் 23. தமிழகத்துல ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மார்ச் 30ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கும். ஏப்ரல் ஆறாம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள். அதுக்கு மறு தினம் ஏப்ரல் ஏழாம் தேதி வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை பரிசீலனை பண்ணிக்கலாம். ஒருவேளை வேட்பாளர்கள் யாராவது தங்கள் வேட்புமனுவை திரும்ப பெறணும்னு நினைச்சா , ஏப்ரல் ஒன்பதாம் தேதி வேட்பு மனுவ withdrawal பண்ணிக்கலாம். அது தொடர்ந்து வாக்குப்பதிவு நடக்குற நாள் ஏப்ரல் 23. வியாழக்கிழமை அடுத்த அஞ்சு வருஷம் தமிழக அரியணையில் யார் முதல்வரா உட்கார போறான்னு மே 4ம் தேதி நமக்கு தெரிஞ்சிடும். மே 4 , திங்கட்கிழமை ஓட்டு எண்ணிக்கை நடத்தி சட்டசபை election results அறிவிக்கப்படும். ஏற்கனவே தமிழகத்துல தேர்தல் களம் பரபரப்பா இருக்கு. இப்போ எலக்சன் டேட் அறிவிச்சாச்சு. எல்லா அரசியல் கட்சிகளும் முனைப்பா களத்துல போட்டி போட ரெடி ஆகுறாங்க. தமிழகத்துல இருக்குற ஒவ்வொரு இந்திய citizenம் தன்னுடைய ஜனநாயக கடமையை ஏப்ரல் 23ம் தேதி மறக்காம நிறைவேத்திடுங்க.