உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / மொட்டை மாடி குடிசையில் கொழுந்து விட்ட தீ! பெயின்டர் பரிதாப மரணம் | Hut fire accident | Chennai

மொட்டை மாடி குடிசையில் கொழுந்து விட்ட தீ! பெயின்டர் பரிதாப மரணம் | Hut fire accident | Chennai

சென்னை ஈஞ்சம்பாக்கம் அடுத்த உதண்டி பகுதியை சேர்ந்த பெயின்டர் ஆண்டனிராஜ். இவருக்கு பேபி என்ற மனைவியும் மீனா, ஜோனா என்ற 2 மகள்களும் உள்ளனர். வெள்ளி இரவு கீழ் வீட்டில் குடும்பத்தினர் உறங்கினர். மாடியில் அமைத்த குடிசையில் ஆண்டனி ராஜ் உறங்கினார். எதிர்பாராதவிதமாக குடிசை தீப்பற்றியது. ஆண்டனி உறக்கம் கலைந்து சுதாரிப்பதற்குள் குடிசை முழுவதும் மளமளவென எரிந்தது. ஆண்டனி மீதும் தீப்பற்றியது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

பிப் 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ