பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த 200 மாணவர்கள் பங்கேற்பு
பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த 200 மாணவர்கள் பங்கேற்பு | More than 200 students from various states in India participated | Talkatora Stadium | Delhi டில்லி தாள் கொட்டார ஸ்டேடியத்தில் தேசிய அளவிலான அக்ரோபட்டிக் ராக் அண்ட் ரோல் மற்றும் அக்ரோபட்டிக் ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப் 2026க் காண தேர்வு நடைபெற்றது. இதில் ஹரியானா, ஜம்மு காஷ்மீர், இமாச்சல், பஞ்சாப், டில்லி மற்றும் சண்டிகர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். நார்வே, ஸ்வீடன், ரஷ்யா போன்ற வெளிநாடுகளைச் சேர்ந்த நடுவர்கள் போட்டியாளர்களை தேர்வு செய்தனர். ஏற்பாடுகளை வேர்ல்ட் ஃபெடரேசன் ஆஃப் அக்ரோபட்டிக் டன்ஸ் அண்ட் ஸ்போர்ட்ஸ் (World Federation of Acrobatic Dances and Sports) அமைப்பினர் செய்திருந்தனர்.