/ மாவட்ட செய்திகள் 
                            
  
                            /  சென்னை 
                            / அமரன் படத்திற்கு துபாயில் விருது; கமல் | Chennai | Will anyone care about donkeys | Kamal question                                        
                                     அமரன் படத்திற்கு துபாயில் விருது; கமல் | Chennai | Will anyone care about donkeys | Kamal question
அமரன் படத்திற்கு துபாயில் விருது; கமல் / Chennai / Will anyone care about donkeys / Kamal question கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிப்பில் வெளியான அமரன் திரைப்படத்திற்கு விருது கிடைத்துள்ளது. அதற்கான விழா துபாயில் நடக்கிறது. அதேபோல் கமல் நடித்த தெலுங்குப் படத்திற்கும் விருது கிடைத்துள்ளது. இவ்விருதுகளை பெறுவதற்காக கமல் இன்று துபாய் புறப்பட்டார். முன்னதாக அவர் சென்னை ஏர்போர்ட்டில் செய்தியாளர்களை சந்தித்தார்.
 செப் 03, 2025