உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / திமுகவை கிழித்த பாஜ அமைச்சர் முருகன் | L.Murugan | DMK | DMK Files part-3 | Annamalai

திமுகவை கிழித்த பாஜ அமைச்சர் முருகன் | L.Murugan | DMK | DMK Files part-3 | Annamalai

சபரிமலை செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த மத்திய அமைச்சர் முருகன், செய்தியாளர்களை சந்தித்தார். சபரிமலையில் போதிய ஏற்பாடுகளை கேரள அரசு செய்யவில்லை என்று குற்றம் சாட்டினார். அண்ணாமலை வெளியிட்ட திமுக பைல்ஸ் குறித்த கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.

ஜன 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை