பொதுத்தேர்வில் மாணவர்கள் வெற்றி பெற மாங்காடு கோயிலில் பூஜை
* பொதுத்தேர்வில் மாணவர்கள் வெற்றி பெற மாங்காடு கோயிலில் பூஜை | Vidya saraswathi homam | Mangadu Temple 10, 11, 12 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் வெற்றி பெற வேண்டி மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் இன்று வித்யா சரஸ்வதி ஹோமம் நடத்தப்பட்டது. அம்மன் முன்பு ஹோமம் வளர்க்கப்பட்டு மாணவர்களின் ஹால் டிக்கெட், பேனா, பென்சில், ரப்பர் உள்ளிட்ட பொருட்களை வைத்து சிறப்பு பூஜை செய்தனர். திரளான மாணவர்கள் பங்கேற்றனர்.
பிப் 11, 2024