திருப்பரங்குன்றம் தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற துணை ஜனாதிபதி விஷ்வ ஹிந்து பரிஷத் மனு
திருப்பரங்குன்றம் தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற துணை ஜனாதிபதி, சட்ட அமைச்சரிடம் விஷ்வ ஹிந்து பரிஷத் மனு | Chennai | A plot to divide Hindus and Muslims | minority vote-bank politics திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் எனக்கோரி விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் டில்லிக்கு சென்று துணை ஜனாதிபதி சிபி ராதகிருஷ்ணன் மற்றும் சட்ட அமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டது. பைட்: பாலாஜி மாநில அமைப்பு செயலாளர், விஷ்வ ஹிந்து பரிஷத் 00:07 - 02:33 இஸ்லாமியர்களுக்கு திமுக துணையாக இருப்பது போல நடித்து இந்த விவகாரத்தை திமுக பெரிது படுத்துகிறது. விஷ்வ ஹிந்து பரிஷத் எடுக்கும் அனைத்து நடவடிக்கையிலும் துணை நிற்போம் என புதுச்சேரி எம்பி செல்வகணபதி தெரிவித்தார். பைட்: செல்வகணபதி ராஜ்யசபா எம்பி, புதுச்சேரி 002:05 - 04:31 1920 ல் வழங்கப்பட்ட தீர்ப்பில் யாருக்கு எந்தெந்த பகுதி சொந்தம் என தெரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட் வக்கீல் பால மணிமாறன் தெரிவி்த்தார். பைட்: வழக்கறிஞர். பாலமணிமாறன் மாநில செயலாளர், வட தமிழகம், விஷ்வ ஹிந்து பரிஷத் 01:28 - 03:26