/ மாவட்ட செய்திகள்
/ சென்னை
/ சென்னை மேடவாக்கம் டாஸ்மாக் பாரில் ஒரு ஜாலி ரெய்டு | A Monkey bit Someone | Tasmac Bar | Chennai
சென்னை மேடவாக்கம் டாஸ்மாக் பாரில் ஒரு ஜாலி ரெய்டு | A Monkey bit Someone | Tasmac Bar | Chennai
சுமார் மூஞ்சி குமாரு குரங்கு கிட்ட உதாரு சென்னை மேடவாக்கம் பகுதிய சேர்ந்தவரு குமாரு. இவர சுமார் மூஞ்சி குமாருன்னு செல்லமா கூப்புடுவாங்க. இவரு டவன்ட்டி ஃபோர் ஹவர்ஸ் (24 hours) மப்பு பார்ட்டின்னு சொல்ல முடியாது. ஆனா ஒன்னுங்க நேரம் கெடச்சாப் போதும் மனுஷன் வாயி, மூக்கு, காது ஓட்டைக்குள்ள இருந்து ஒழுகுற வரைக்கும் சரக்க மடக்கு மடக்குன்னு குடிச்சுத் தள்ளிடுவாருனா பாத்துக்கோங்க. அன்னைக்கு ஒரு நாள் இப்டித்தாங்க குமார் ரெஸ்ட் எடுத்தாப்ள. வீட்டு பக்கத்துல இருக்கும் டாஸ்மாக், போற போக்குல குமார் வாய நோண்டு நோண்டுன்னு நோண்டி விட்டுச்சு.
நவ 13, 2025