உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / 1 கிலோ மீட்டர் சுற்றி செல்வதால் பொதுமக்கள் ஆத்திரம் | Tiruvekkadu | Municipal office siege

1 கிலோ மீட்டர் சுற்றி செல்வதால் பொதுமக்கள் ஆத்திரம் | Tiruvekkadu | Municipal office siege

திருவேற்காடு நகராட்சி 10 வது வார்டில் ராஜரத்தினம் நகர் 6 வது தெருவில் இருந்து 5 வது தெருவுக்கு செல்லும் ரோட்டை தனிநபர் ஆக்கிரமித்துள்ளதை கண்டித்து, பூவிருந்தவல்லி தாசில்தார் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். தாசில்தார் மாலதி பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தாசில்தாரிடம் மனு அளித்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

ஜன 31, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ