உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / புரட்டாசி மாதம் என்பதால் விலை குறைவு | Chennai | Kasimedu Port | Vanjiram fish ₹700

புரட்டாசி மாதம் என்பதால் விலை குறைவு | Chennai | Kasimedu Port | Vanjiram fish ₹700

சென்னை காசிமேடு மீன் மார்க்கெட்டில் விடுமுறை தினமான இன்று அதிகாலை முதலே மீன் பிரியர்கள் குவிந்தனர். ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளில் கரை திரும்பினர். பெரிய வகை மீன்களான வஞ்சிரம், வவ்வால், பாரை, சூரை உள்ளிட்ட மீன்களின் வரத்து அதிகமாக இருந்தது. புரட்டாசி மாதத்தை முன்னிட்டு மீன் விலை குறைந்தது. சிறிய மீன்கள் வரத்து பெரிய அளவில் இல்லை. மீன் பிரியர்கள் மீன்களை அள்ளி சென்றனர்.

அக் 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ