உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / ஒற்றை விரலில் சுழன்ற கால்பந்து

ஒற்றை விரலில் சுழன்ற கால்பந்து

புதுச்சேரியை பூர்வீகமாக கொண்டவர் ஃபுட்பால் ஃப்ரீஸ்டைலர் லோகன் ரகுராமின். இவர் சர்வதேச அளவில் சிறந்த 8 உலக ஃப்ரீஸ்டைல் ஃபுட்பால் வீரராகவும், உலகின் மிக ஸ்டைலான ஃப்ரீஸ்டைலாகவும் உலகை வலம் வருகிறார். குழந்தைகள் தினத்தையொட்டி வட சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள கருணாலயம் சிறார்கள் மற்றும் தெருவோர சிறார்களுடன் கால்பந்து விளையாடி குழந்தைகளை மகிழ்வித்தார்.

நவ 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ