உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / கட்சி தலைமை மீதான மதிப்பை கெடுத்ததாக குற்றசாட்டு | Chennai | Arjuna | Suspend | VCK

கட்சி தலைமை மீதான மதிப்பை கெடுத்ததாக குற்றசாட்டு | Chennai | Arjuna | Suspend | VCK

சென்னையில் நடந்த அம்பேத்கர் நுால் வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய், விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதில் துணை முதல்வர் உதயநிதி பற்றி ஆதவ் அர்ஜூன் பேசியது சர்ச்சையானது. அதைத் தொடர்ந்து அவரை கட்சியில் இரு்நது விளக்க வேண்டும் என கோரிக்கை வலுத்தது. அதைத் தொடர்ந்து கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜூனனை ஆறு மாதங்கள் சஸ்பெண்ட் செய்து திருமாவளவன் உத்தரவிட்டார்.

டிச 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ