உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / போட்டியில் சிறுவர் முதல் முதியோர் வரை ஆர்வத்துடன் பங்கேற்பு | Chennai | Manly competition

போட்டியில் சிறுவர் முதல் முதியோர் வரை ஆர்வத்துடன் பங்கேற்பு | Chennai | Manly competition

சென்னை திருவெற்றியூர் பெரியார் நகரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆணழகன் போட்டி நடைபெற்றது. இதில் 4 வயது முதல் 60 வயது வரை உள்ள போட்டியாளர்கள் பங்கேற்றனர். போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 220 பேர் கலந்து கொண்டனர். போட்டியாளர்கள் மேடையில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் நடுவர்கள் அசைவுகள் மற்றும் உடற்கட்டு உள்ளிட்ட திறமைகளின் அடிப்படையில் ஆணழகன்களை தேர்வு செய்து பரிசுகள் வழங்கினர்.

டிச 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி