தவெக தலைவர் விஜய் வேதனை | TVK | DMK | Vijai | Stalin | TN
தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. இவர்களின் பாதுகாப்பை யாரிடம் கேட்பது. நம்மை ஆளும் ஆட்சியாளர்களை எத்தனை முறை கேட்டாலும் பயனில்லை, என தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் விஜய் வேதனை தெரிவித்துள்ளார்.
டிச 30, 2024