உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / விழாக்கோலம் பூண்டது போரூர் ஓசியன் குளோரோபில் அப்பார்ட்மென்ட் | Apartment Cornival | Dinamalar

விழாக்கோலம் பூண்டது போரூர் ஓசியன் குளோரோபில் அப்பார்ட்மென்ட் | Apartment Cornival | Dinamalar

தினமலர் நாளிதழ் சார்பில் அப்பார்மென்ட் குடியிருப்பு வாசிகளை ஒருங்கிணைத்து கார்னிவெல் - அப்பார்ட்மென்ட் கொண்டாட்ட நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை போரூர் ஓசியன் குளோரோபில் அப்பார்ட்மென்ட்டில் கார்னிவெல் - அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் அப்பார்மென்ட் வாசிகள் தங்களின் குழந்தைகள் உட்பட குடும்பத்தினருடன் உற்சாகமாக பங்கேற்று மகிழ்ந்தனர்.

ஜன 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ