உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / பல்லாவரம் டிராபிக் ஜாமுக்கு கிடைத்தது விடியல்! மேம்பாலத்தில் போக்குவரத்து மாற்றம்

பல்லாவரம் டிராபிக் ஜாமுக்கு கிடைத்தது விடியல்! மேம்பாலத்தில் போக்குவரத்து மாற்றம்

பல்லாவரம் டிராபிக் ஜாமுக்கு கிடைத்தது விடியல்! மேம்பாலத்தில் போக்குவரத்து மாற்றம் | pallavaram traffic சென்னை பல்லாவரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல ஆண்டு பிரச்னைக்கு தீர்வு காண பல்லாவரத்தில் மேம்பாலம் கட்டப்பட்டது. குரோம்பேட்டையில் இருந்து சென்னை நோக்கி செல்லும் வாகனங்கள், பல்லாவரம் மேம்பாலத்தில் ஏறி விமான நிலையம் அருகே இறங்கி சென்றன. அதேநேரம் கிண்டியில் இருந்து வரும் வாகனங்கள், வழக்கம் போல் ஜிஎஸ்டி சாலை வழியாகவே சென்றன. இதனால் பல்லாவரம் நெரிசல் தொடர்ந்தது. இந்த நிலையில் பல்லாவரம் மேம்பாலத்தை இரு வழிப்பாதையாக மாற்றி நெடுஞ்சாலை துறை மற்றும் போக்குவரத்து போலீசார் இன்று நடவடிக்கை எடுத்தனர். அதன் பிறகு போக்குவரத்து நெரிசல் குறைந்து வாகனங்கள் இயல்பாக செல்கின்றன.

ஜன 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை