உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / புதுச்சேரியில்பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை|Rain Alert | School, College Leave |TN |Puducherry

புதுச்சேரியில்பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை|Rain Alert | School, College Leave |TN |Puducherry

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் கடலூர், மயிலாடுதுறையில் ரெட் அலர்ட், சென்னை உட்பட 4 மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டு உள்ளது. பாதுகாப்பு கருதி தமிழகத்தின் கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகபட்டிணம், திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர், கொடைக்கானலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நவ 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை