உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / 20க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்பு

20க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்பு

20க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்பு | Ponneri | Silambam competition | 20 school students participated பேரின்பம் சிலம்பு கலைக்கூடம் சார்பில், தைப்பொங்கலை முன்னிட்டு மணலி புதுநகர் அரசு பள்ளியில் தமிழரின் பாரம்பரிய தற்காப்புக்கலையான சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது. மாணவ மாணவியரை ஊக்குவிக்கும் வகையில் போட்டிகள் நடைபெற்றது. 5 வயது முதல் 33 வயது உள்ள வீரர் வீராங்கனைகள் 20க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர் நிகழ்ச்சியில், அரசு பள்ளி மாணவர்கள் சிலம்பாட்டம், போர்வாள், தீ பந்தம் உள்ளிட்ட பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர். பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினர்.

ஜன 26, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி