உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / தை பௌர்ணமி சிறப்பு வீதி உலா | Thai full moon dharshan | Tirupathi

தை பௌர்ணமி சிறப்பு வீதி உலா | Thai full moon dharshan | Tirupathi

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தை பௌர்ணமியை முன்னிட்டு தங்க கருட வாகன சேவை நடைபெற்றது மலையப்ப சுவாமி வாகன மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார் தங்க கருட வாகனத்தில் வழிநடை உபயங்கள் ஏற்று சேவை சாத்தினார் கோவிந்தா கோவிந்தா கோஷத்துடன் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்

பிப் 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ