/ மாவட்ட செய்திகள்
/ சென்னை
/ சென்னையில் நடந்த திருக்குறள் ஐம்பெரும் விழாவில் அறிவிப்பு | Thirikkural five great festival
சென்னையில் நடந்த திருக்குறள் ஐம்பெரும் விழாவில் அறிவிப்பு | Thirikkural five great festival
சென்னையில் நடந்த திருக்குறள் ஐம்பெரும் விழாவில் அறிவிப்பு | Thirikkural five great festival உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் சார்பாக சென்னை ராயப்பேட்டை IOA திருவள்ளுவர் அரங்கில் திருக்குறள் ஐம்பெரும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது, சிறப்பு அழைப்பாளர்களாக ஐகோர்ட் நீதிபதிகள் பரந்தாமன், மகாதேவன் கலந்து கொண்டு நுால்களை வெளியிட்டு பேசினர். நுாலாசிரியர்கள் ஏற்புரை நிகழ்த்தினர். நிகழ்ச்சியில் தமிழறிஞர்கள், நுாலாசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பிப் 12, 2024