₹ 10 லட்சம் கடன் என்னாச்சு? |TIIC |TN
தமிழகத்தில் கடந்த 2023 ம் ஆண்டு டிசம்பர் மாதம் மிக்ஜாம் புயல், வெள்ளப் பெருக்கு மற்றும் அதீத கன மழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, தென்காசி, திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்தன. அம்மாவட்டங்களில் உள்ள அம்பத்துார், திருமுடிவாக்கம், பெருங்குடி, துாத்துக்குடி அரசு தொழிற்பேட்டைகளில் வெள்ள நீர் புகுந்தது. இதனால் பெரும்பாலான குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் ஆலைகளில் இருந்த இயந்திரம், தளவாடங்கள், தண்ணீரில் மூழ்கின.
மே 23, 2024