/ மாவட்ட செய்திகள்
/ சென்னை
/ திருப்பதி கோயிலில் ஜனவரி மாத காணிக்கை ₹.116.46 கோடி; 21. 09 லட்சம் பக்தர்கள் வருகை | Tirupati
திருப்பதி கோயிலில் ஜனவரி மாத காணிக்கை ₹.116.46 கோடி; 21. 09 லட்சம் பக்தர்கள் வருகை | Tirupati
திருப்பதி கோயிலில் ஜனவரி மாத காணிக்கை ₹.116.46 கோடி; 21. 09 லட்சம் பக்தர்கள் வருகை| Tirupati Temple | ₹.116.46 crore income in January திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி மாதம் 21. 09 லட்சம் பக்தர்கள் வருகை புரிந்தனர். 116 கோடியே 46 லட்சம் ரூபாய் காணிக்கை செலுத்தினர். 1.03 கோடி லட்டுகள் பக்தர்கள் வாங்கி சென்றனர். 7.05 லட்சம் பக்தர்கள் மொட்டையடித்து தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர். தரிசனம் செய்த 46.46 லட்சம் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டதாக செயல் அலுவலர் தர்மா ரெட்டி தெரிவித்தார்.
பிப் 02, 2024