/ மாவட்ட செய்திகள்
/ சென்னை
/ பிப்ரவரி மாதம் 19.06 லட்சம் பக்தர்கள் தரிசனம் | Tirupati Temple ₹ 111.71 Donations
பிப்ரவரி மாதம் 19.06 லட்சம் பக்தர்கள் தரிசனம் | Tirupati Temple ₹ 111.71 Donations
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிப்ரவரி மாதம் 19 லட்சத்து ஆறாயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 111 கோடியே 71 லட்சம் ரூபாய் காணிக்கை கிடைத்தத. 95 லட்சத்து 43 ஆயிரம் லட்டு பிரசாதம் விற்பனையானது. 6 லட்சத்து 56 ஆயிரம் பக்தர்கள் மொட்டையடித்து முடி காணிக்கை செலுத்தியதாக செயல் அலுவலர் தர்மா ரெட்டி தெரிவித்தார்.
மார் 02, 2024