/ மாவட்ட செய்திகள்
/ சென்னை
/ அதிமுக திமுக கூட்டணி குறித்து ஸ்டாலின் முடிவெடுப்பார்: டிகேஎஸ் இளங்கோவன்
அதிமுக திமுக கூட்டணி குறித்து ஸ்டாலின் முடிவெடுப்பார்: டிகேஎஸ் இளங்கோவன்
அதிமுக திமுக கூட்டணி குறித்து ஸ்டாலின் முடிவெடுப்பார்: டிகேஎஸ் இளங்கோவன் | Chennai | Alliance with those who defeated Congress in 23 constituencies: TKS Elangovan சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஓட்டு அளித்த வாக்காளர்கள், கூட்டணி கட்சியினருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. காங்கிரசுக்கு கண்டனம் தெரிவிப்பது உள்ளிட்ட நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பைட்:
மே 07, 2026