உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / மக்களின் உயிரை விட வேறேன்ன முக்கிய பிரச்சனை: இபிஎஸ் வேதனை |TN Assembly |Palaniswami |EPS

மக்களின் உயிரை விட வேறேன்ன முக்கிய பிரச்சனை: இபிஎஸ் வேதனை |TN Assembly |Palaniswami |EPS

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் காலை கூடியதும் கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து பேச அதிமுக எம்எல்ஏக்கள் அனுமதி கேட்டனர். சபாநாயகர் அப்பாவு அனுமதி மறுத்தார். அதிமுக எம்எல்ஏக்கள் சபையில் அமளியில் ஈடுபட்டனர். அவர்கள் வெளியேற்றப்பட்டு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

ஜூன் 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !