/ மாவட்ட செய்திகள்
/ சென்னை
/ பணம் கொடுத்தாலும் தவெக வெற்றியை தடுக்க முடியாது; தவெக வேட்பாளர் செந்தில்
பணம் கொடுத்தாலும் தவெக வெற்றியை தடுக்க முடியாது; தவெக வேட்பாளர் செந்தில்
பணம் கொடுத்தாலும் தவெக வெற்றியை தடுக்க முடியாது; தவெக வேட்பாளர் செந்தில் | Thiruvottriyur | DMK and AIADMK cash distribution | TVK protest வடசென்னை திருவொற்றியூர் சட்டசபை தொகுதி தவெக வேட்பாளர் செந்தில் போட்டியிடுகிறார். வாக்காளர்களுக்கு திமுக மற்றும் அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்து வருவதாக புகார் எழுந்தது. பணப்பட்டுவாடா செய்யும் திமுக அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தவெக வேட்பாளர் செந்தில் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். பைட்: செந்தில் தவெக வேட்பாளர், திருவொற்றியூர் தொகுதி 01:18 -01:50 01:59 -02:11 02:22 -02:32 03:18 -03:28
ஏப் 22, 2026