உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / 1.3 கோடி ஓட்டுக்கள் யாருக்கு?

1.3 கோடி ஓட்டுக்கள் யாருக்கு?

அரசு ஊழியர் ஓட்டு வங்கி ஸ்டாலின் இழந்து விட்டார் டிஸ்க்: 1.3 கோடி ஓட்டுக்கள் யாருக்கு? / Stalin has lost the govt employee vote bank / Federation of Teachers Unions allegation / Udumalpet உடுமலையில் தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் பணி நிறைவு, சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு பாராட்டு உள்ளிட்ட ஐம்பெரும் விழா நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக ‛ஐபெட்டோ எனு்ம் ஆசிரியர் சங்கங்கள் கூட்டமைப்பின் அகில இந்திய செயலாளர் அண்ணாமலை பங்கேற்றார்.

மார் 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை