/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ பள்ளி அருகே குப்பை எரிப்பதால் மூச்சுத்திணறும் மாணவிகள் | coimbatore | school students issues
பள்ளி அருகே குப்பை எரிப்பதால் மூச்சுத்திணறும் மாணவிகள் | coimbatore | school students issues
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அசோகபுரம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி அருகே எரிக்கப்படும் குப்பைகளால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. பள்ளி நேரங்களில் புகையால் மாணவிகளுக்கு சுவாசக் கோளாறு ஏற்படுவதாக பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.
ஜன 03, 2024