உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / திருமண விழாவில் 5 சவரன் நகை அபேஸ் | கரூர் மணி சிக்கியது எப்படி? | Karur | jewellery theft

திருமண விழாவில் 5 சவரன் நகை அபேஸ் | கரூர் மணி சிக்கியது எப்படி? | Karur | jewellery theft

கோவை சிங்காநல்லூர் திருமண மண்டபத்தில் 5 பவுன் நகை திருடு போனதாக திருமண வீட்டார் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சி.சி.டி.வி கேமரா பதிவை ஆய்வு செய்தனர். அதில் ஆசாமி நகை திருடும் காட்சி இருந்தது.

ஜன 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை