/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ கோவை பள்ளி மாணவர்களுக்கான ஜிம்னாஸ்டிக் போட்டி! வெற்றி யாருக்கு? | coimbatore gymnastics competitio
கோவை பள்ளி மாணவர்களுக்கான ஜிம்னாஸ்டிக் போட்டி! வெற்றி யாருக்கு? | coimbatore gymnastics competitio
கோவை வருவாய் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான ஜிம்னாஸ்டிக் போட்டிகள் நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. வயது அடிப்படையில் 3 பிரிவுகளாக நடந்த போட்டியில் 60 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
ஜன 04, 2024