/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ பொங்கல் விழா கோலாகலம்! குலவையிட்டு கொண்டாடிய மாணவர்கள் | Pongal celebration
பொங்கல் விழா கோலாகலம்! குலவையிட்டு கொண்டாடிய மாணவர்கள் | Pongal celebration
கோவை சர்தார் வல்லபாய் பட்டேல் ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. 400 கல்லூரி மாணவ மாணவிகள் பாரம்பரிய உடையில் பங்கேற்றனர். 15 குழுக்களாக பிரிந்து பானைகளில் பொங்கல் வைத்தனர்.
ஜன 04, 2024