/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ ஜப்பான் நாட்டின் பிரபல கியோ குஷின் காய்கன் கராத்தே போட்டி Karate Tornament
ஜப்பான் நாட்டின் பிரபல கியோ குஷின் காய்கன் கராத்தே போட்டி Karate Tornament
ஜப்பான் நாட்டின் கியோ குஷின் காய்கன் கராத்தே போட்டி கோவை சின்னவேடம்பட்டி கவுமார மடாலய வளாகத்தில் நடைபெற்றது. கியோ குஷின் சர்வதேச கராத்தே அமைப்பின் இந்திய கிளை தலைவர் சிஹான் ஆனந்த் லால் ராஜூ தலைமை வகித்தார். போட்டியை சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் துவக்கி வைத்தார்.
ஜன 07, 2024