ஐ.பி.ஏ.ஏ. ஏற்பாடு Basketball, Feather ball Match
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான இன்டர் பாலிடெக்னிக் அதலெடிக் அசோசியேஷன் சார்பாக பாலிடெக்னிக் மாணவர்களுக்கு மண்டல அளவிலான கூடைப்பந்து, டேபிள் டென்னிஸ் மற்றும் இறகுப்பந்து போட்டி கோவை பி.எஸ்.ஜி. பாலிடெக்னிக் கல்லுாரி சார்பில் நடந்தது.
ஜன 14, 2024