உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / * ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா வளாகத்தில் ராமகிருஷ்ணர் கோயில் கும்பாபிஷேகம் | Coimbatore | Ramakrishn

* ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா வளாகத்தில் ராமகிருஷ்ணர் கோயில் கும்பாபிஷேகம் | Coimbatore | Ramakrishn

கோவை பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா வளாகத்தில் கட்டிய ராமகிருஷ்ணர் கோயிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. சர்வதேச ராமகிருஷ்ண மட துணை தலைவர் சுவாமி கவுதமானந்தர் தலைமை வகித்தார். செங்கோட்டை ஹரிஹர சுப்பிரமணியம் குழுவினரின் நாம சங்கீர்த்தனம் நடந்தது.

ஜன 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை