/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ கோவை மாவட்ட கால்பந்து போட்டி! 19 அணிகள் மோதல் | Football Match | Coimbatore
கோவை மாவட்ட கால்பந்து போட்டி! 19 அணிகள் மோதல் | Football Match | Coimbatore
கோபால் நாயுடு கல்வி அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கான மாவட்ட கால்பந்து போட்டி கோபால் நாயுடு பள்ளியில் 3 நாள் நடக்கிறது. போட்டியை தலைமை ஆசிரியர் சவுந்தர் ராஜ், மாவட்ட கால்பந்து சங்க செயலாளர் கிருஷ்ணமூர்த்தி துவங்கி வைத்தனர்.
ஜன 22, 2024