உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஊட்டச்சத்து மாத்திரைகளை அளித்து நிற்க வைக்க முயற்சி Coimbatore wild elephant

ஊட்டச்சத்து மாத்திரைகளை அளித்து நிற்க வைக்க முயற்சி Coimbatore wild elephant

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை லிங்காபுரம் கிராமத்தில் முருகன் விவசாய தோட்டத்திற்குள் காட்டு யானை கூட்டம் நுழைந்தது. பயிர்களை தின்ற யானைகள் வனப்பகுதிக்குள் சென்றன. அதில் ஒரு பெண் காட்டு யானைக்கு உடல்நலக்கோளாறு ஏற்பட்டதால் அங்கேயே படுத்துக் கொண்டது.

ஜன 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை