உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஓசூர் சிப்காட் லயன்ஸ் க்ளப் மற்றும் குணம் ஆஸ்பிடல் ஏற்பாடு Ohsur State level chess tournament

ஓசூர் சிப்காட் லயன்ஸ் க்ளப் மற்றும் குணம் ஆஸ்பிடல் ஏற்பாடு Ohsur State level chess tournament

ஓசூரில் சிப்காட் லயன்ஸ் க்ளப் மற்றும் குணம் ஆஸ்பிடல் சார்பாக மாநில செஸ் போட்டிகள் தனியார் மண்டபத்தில் துவங்கியது. இதில் 9, 11, 15, 17 மற்றும் 25 வயது மற்றும் வெளி நபர் என பல பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்படுகிறது. போட்டியில் 250 பள்ளிகளை சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஜன 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி