/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ பாரதியார் பல்கலை கல்லுாரிகளுக்கு இடையேயான வலுதுாக்கும் போட்டி Sports
பாரதியார் பல்கலை கல்லுாரிகளுக்கு இடையேயான வலுதுாக்கும் போட்டி Sports
கோவை பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையேயான வலுதுாக்கும் போட்டி இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி சார்பில் நடைபெற்றது. போட்டியை தமிழக வலு துாக்குதல் சங்க நிர்வாகிகள் ஆறுமுகம் மற்றும் நாகராஜ் துவக்கி வைத்தனர். மாணவர்களுக்கு பல்வேறு எடைப்பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டியில் 200க்கும் மேற்பட்ட இளம் வீரர்கள் பங்கேற்றனர்.
பிப் 01, 2024