கோவை நாராயணகுரு கல்லுாரி ஏற்பாடு Football Match
கோவையில் கல்லுாரிகளுக்கு இடையேயான மண்டல கால்பந்து போட்டி நாராயணகுரு கல்லுாரி சார்பில் இரண்டு நாட்கள் நடக்கிறது. போட்டியை கல்லுாரியின் பொருளாளர் சஜீஷ் குமார் துவக்கி வைத்தார். இதில் 10க்கும் மேற்பட்ட கல்லுாரி அணிகள் பங்கேற்று நாக் அவுட் முறையில் போட்டியிடுகின்றன. இப்போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணி மாநில போட்டிக்கு தகுதி பெறும்.
பிப் 01, 2024