/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ பள்ளிக் கல்வித்துறை நடத்திய கலைத் திருவிழா போட்டி Art Festival
பள்ளிக் கல்வித்துறை நடத்திய கலைத் திருவிழா போட்டி Art Festival
தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பாக கலைத் திருவிழா போட்டி திருச்சியில் நடைபெற்றது. இசைக்குழு போட்டியில் நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே அம்பலாமூலா அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 9 பேர் பங்கேற்று மாநில அளவில் முதலிடம் பெற்றனர்.
பிப் 01, 2024