/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ 46வது ஜூனியர் மற்றும் 31வது ஓப்பன் மாவட்ட செஸ் போட்டி Chess Match
46வது ஜூனியர் மற்றும் 31வது ஓப்பன் மாவட்ட செஸ் போட்டி Chess Match
கோவை மாவட்ட செஸ் சங்கம் மற்றும் பிரண்ட்ஸ் செஸ் கிளப் சார்பில் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி 46 வது ஜூனியர் மற்றும் 31வது ஓப்பன் மாவட்ட செஸ் போட்டி மணியகாரம்பாளையம் ஸ்ரீ கிருஷ்ண கவுண்டர் கல்யான மண்டபத்தில் நடைபெற்றது.
பிப் 04, 2024