/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ தவறான தகவல்களை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்ததாக வழக்கு Coimbatore Cyber crime police
தவறான தகவல்களை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்ததாக வழக்கு Coimbatore Cyber crime police
கோவையில பஸ் டிரைவராக பணியாற்றி பிரபலமடைந்தவர் சர்மிளா. இவரை வானதி எம்எல்ஏ, எம்பி கனிமொழி உள்ளிட்டோர் பாராட்டினர். கடந்த 2 ம் தேதி சத்திரோடு - சங்கனூர் சந்திப்பில் காட்டூர் டிராஃபிக் போலீஸ் எஸ்ஐ ராஜேஸ்வரி பணியில் இருந்தார். அங்கு காரில் வந்த சர்மிளா போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் காரை நிறுத்தினார்.
பிப் 07, 2024